என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஒருவிரல் புரட்சி
நீங்கள் தேடியது "ஒருவிரல் புரட்சி"
விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த பாடல் வரிகள் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களுடன் வெளியாகி இருக்கிறது. #Sarkar #OruViralPuratchi
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்'. நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.
படத்திலிருந்து `சிம்டாங்காரன்' என்ற ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக ‘ஒருவிரல் புரட்சி’ என்ற பாடல் நேற்று மாலை வெளியாகியது. விவேக் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ள இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளார்.
The much awaited NEW POSTER of #Sarkar is out. Get ready for #SarkarKondattam. Audio from October 2nd.@actorvijay@ARMurugadoss@arrahman@KeerthyOfficial@sonymusicsouthpic.twitter.com/4Rbzi4eLOw
— Sun Pictures (@sunpictures) September 29, 2018
இந்த பாடல் வரிகளின் மூலம் சர்கார் அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பது உறுதியாகி இருக்கிறது. பாடல் வெளியான 17 மணிநேரத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். #Sarkar #OruViralPuratchi #Vijay
ஒருவிரல் புரட்சி பாடலை பார்க்க:
SARKAR Thalapathy 62 Vijay 62 Varalakshmi Sarathkumar Keerthy Suresh AR Rahman Yogi Babu Vijay AR Murugadoss Sun pictures girish gangatharan Lyricist Vivek Oru Viral Puratchi விஜய் விஜய் 62 ஏ.ஆர்.முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தளபதி 62 கிரீஸ் கங்காதரன் ஏ.ஆர்.ரஹ்மான் யோகி பாபு ஸ்ரீகர் பிரசாத் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி தளபதி 62 சர்கார் பாடலாசிரியர் விவேக் ஒருவிரல் புரட்சி தளபதி 62 தளபதி 62
×

X